ஆனந்த ருத்ராட்ச ஈஸ்வரர்
Sri Ananda Rudratsa Eswarar
தியான பீடத்தின் முதன்மை தெய்வம். சிவபெருமான் ருத்ராட்ச மகுடம் தரித்து அருளும் மகா லிங்க வடிவம்.
ஆனந்த வாலை அம்மன்
Sri Ananda Vaalai Amman
தியான பீடத்தின் அன்னை பராசக்தி வடிவம். ஞானமும் யோகமும் அருளும் ஆதிசக்தி.
ஆனந்த விநாயகர்
Sri Ananda Vinayagar
விக்னங்களை நீக்கி தியானத்தில் தடைகள் அகற்றும் ஆதி கணபதி வடிவம்.
ஆனந்த தண்டாயுதபாணி
Sri Ananda Dhandayuthapani
துறவு கோலம் தரித்து பழனியாண்டவனாக தியான பீடத்தில் வீற்றிருக்கும் முருகன்.
ஆனந்த நந்திகேஸ்வரர்
Sri Ananda Nandikeswarar
சிவபெருமானின் வாகனமும் முதல் சீடருமான மகா யோகி நந்தி தேவர்.